மூவாரில் 19 வெளிநாட்டினர்கள் கைது! - குடிநுழைவுத் துறை

top-news

நவம்பர் 11,


மூவாரில் உள்ள தொழில்பேட்டைகளில் வெறிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் 10 தொழில்பேட்டைகளில் சோதனை நடத்தியதில் 19 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Rusdi Darus தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் Bangladesh, Myanmar, India, Indonesia நாட்டினர் என்றும் சுன்றுலா பயணியாக மலேசியாவுக்குள் நுழைந்து சுற்றுலா காலம் காலாவதியாகியும் மலேசியாவில் தொடர்ந்து தங்கி வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
கைது செய்யப்பட்ட 19 வெளிநாட்டினர்களும் 23 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
Seramai 16 lelaki dan 3 wanita warga asing dari Bangladesh, Myanmar, Indonesia dan India telah ditahan oleh JIM Johor atas kesalahan bekerja tanpa permit sah dan tinggal lebih masa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *