1 MDB RM2.3 பில்லியன் மோசடி! 25 குற்றச்சாட்டுகள்! நஜீப்பிற்கு இறுதி வாய்ப்பு!

top-news

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak, 1Malaysia Development Berhad (1MDB) முதலீட்டுத் திட்டத்தின் முறைகேடுகளின் நீதிமன்ற விசாரணைக்காக அவரைத் தற்காக்கும்படியாச் சாட்சியங்களுக்குத் தயாராகுபடி நீதிபதி நஜீப்பிற்கு உத்தரவிட்டுள்ளார். 
1Malaysia Development Berhad (1MDB) தொடர்பாகத் தமது பிரதமர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு 4 குற்றச்சாட்டுகளும் பணமோசடி முதலீடுகள் தொடர்பாக 21 குற்றச்சாட்டுகளும் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 14ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் முன் விசாரணைக்கு வருவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bekas Perdana Menteri Datuk Seri Najib Razak berdepan 25 pertuduhan berkaitan penyelewengan 1MDB, termasuk empat pertuduhan penyalahgunaan kuasa dan 21 pertuduhan penipuan. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *