நஜீப் வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்! - YB Takiyuddin

top-news

அக்தோபர் 28,

முன்னாள் பிரதமர் நஜீப் மீதான வழக்குகளையும் அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாவதிக்க வேண்டுமென பாஸ் கட்சியின் பொதுசெயலாளரும் -Kota Bharu நாடாளுமன்ற உறுப்பினருமான Takiyuddin Hassan கோரிக்கை விடுத்தார். முன்னாள் பிரதமர் நஜீப் மீதான ஊழல் வழக்கில் அரசாங்கத்தரப்பினர் மெத்தனமாக இருப்பதாகவும் முன்னர் குறிப்பிட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் தவிர்ப்பதாகவும் Takiyuddin Hassan குற்றம் சாட்டினார். நீதிமன்ற வழக்கு தொடர்பான விவாதமாக இல்லாமல் ஆதாரங்களின் அடிப்படையிலும் 1MDB செயல்பாடுகள் குறித்தான விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்தினால் மேலும் தெளிவான விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிய வரும் என Takiyuddin Hassan கேட்டுக்கொண்டார்.

Ahli Parlimen Kota Bharu, Takiyuddin Hassan, meminta agar isu kes rasuah dan pengampunan Najib dibahas di Parlimen. Beliau menuduh kerajaan mengelak mengemukakan bukti di mahkamah dan berharap perbincangan 1MDB dibuat secara telus di Parlimen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *