நஜீப்பை அம்னோ கைவிட்டுவிட்டது! அம்னோவின் வரலாற்றில் நஜீப் முக்கியமானவர்!

top-news

நவம்பர் 1,

தற்போது 1MDB வழக்கில் தன்னைத் தற்காத்து வரும் முன்னாள் பிரதமர் நஜீப்பை அம்னோ கைவிட்டுவிட்டதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Zaid Ibrahim தெரிவித்தார். நஜீப் அம்னோவின் முன்னாள் தலைவரும் கூட, அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே அம்னோ நஜீப்பிற்கு ஆதரவாக நின்றிருந்தால் நஜீப் இப்போது இருக்கும் இக்கட்டானச் சூழலில் சிக்கியிருக்கமாட்டார் என அவர் தெரிவித்தார். அம்னோ தலைவராக நஜீப் IMDB ஊழல் வழக்கைச் சந்தித்திருந்தால் இந்த வழக்குகள் எல்லாம் எப்போதோ முடிவடைந்திருக்கும் என Zaid Ibrahim தெரிவித்தார்.

Zaid Ibrahim, menyatakan UMNO tidak menyokong Najib yang kini mempertahankan diri dalam kes 1MDB. Menurutnya, sokongan awal UMNO mungkin mengelakkan situasi sukar ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *