மீனவர் கடலில் மூழ்கி மாண்டார்! - லங்காவி
- Sangeetha K Loganathan
- 13 Nov, 2024
நவம்பர் 13,
கடல் சிற்பிகளைச் சேகரிக்கும் போது காணாமல் போன மீனவர் மறுநாள் காலை நிர்வாணமாகக் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லங்காவி மாவட்டக் காவல் ஆணையர் Shariman Ashari தெரிவித்தார்.
ஆடவர் மூழ்கிய பகுதிகளிலிருந்து சுமார் 10 மீட்டர் தூரத்தில் அவரின் உடல் நிரவாணமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் சகோதரர் உடலை அடையாளப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை என்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Shariman Ashari தெரிவித்தார்.
Seorang nelayan, Shaarani Ghazali, ditemukan lemas berhampiran Titi Nelayan Bukit Malut, Langkawi. Mangsa, yang menghidap sawan, keluar mencari siput. Polis klasifikasikan kes sebagai mati mengejut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *