480 BERSATU உறுப்பினர்கள் அம்னோவில் இணைந்தனர்! - Nenggiri இடைத்தேர்தலில் திருப்பம்!

top-news
FREE WEBSITE AD

NENGGIRI சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோ பாஸ் கட்சிக்கு நேரடி போட்டி நிலவும் நிலையில் NENGGIRI சட்டமன்றத்தின் 12 தொகுதியிலிருந்து 480 BERSATU உறுப்பினர்கள் இன்று காலை அம்னோவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

கடந்த மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் NENGGIRI சட்டமன்றம் பெர்சத்துவுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் தனது ஆதரவாளர்களுடன் அம்னோவில் இணைந்ததாக GUA MUSANG மாவட்ட பெர்சத்து துணைத் தலைவர் Che Ariffin Hussin தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *