அம்னோவிடமிருந்து அழைப்பில்லை! DAP வறுத்தம்

top-news
FREE WEBSITE AD

Nenggiri சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்ற நிலையில் டி.ஏ.பி கட்சியினருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என அதன் தலைவர் Lim Guan Eng தெரிவித்துள்ளார். 

ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளராக அம்னோவின் கிளாந்தான் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் Mohd Azmawi Fikri போட்டியிடும் நிலையில் ஒற்றுமை கூட்டணியின் ஆதரவுக் கட்சியான DAP கட்சியினருக்கு அழைப்பில்லை என்பது வறுத்தமாக இருந்தாலும் NENGGIRI சட்டமன்ற இடைத்தேர்தலில் Mohd Azmawi Fikri வெற்றி பெற DAP ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *