லுமூட் விபத்து தொடர்பாக இரு வாரங்களில் இடைக்கால அறிக்கை!

top-news

லுமூட் விபத்து தொடர்பாக இரு வாரங்களில் இடைக்கால அறிக்கை!

லுமூட்டில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கை இரண்டு வாரங்களில் தயாராகிவிடும், முழு அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் Fahmi Fadzil  தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் இந்த விஷயத்தில் பல அறிவிப்புகளை வெளியிடுவார்," என்று ஃபாமி கூறினார்.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *