கோலகுபு பாரு PN வேட்பாளர் கைருல் அஸாரி - களமிறக்கியது பெரிக்காத்தான்

top-news


பெர்சாத்துவின் ஹுலு சிலாங்கூர் பிரிவின் தலைவரான கைருல் அஸாரி சாவுட்டை மே 11ஆம் தேதி நடைபெறும் குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கு பெரிகாத்தான் நேஷனல் பரிந்துரைத்தது.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின்  54 வயதான கைருல் அஸாரியை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அறிவித்தார்.

முன்னதாக நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை அறிவித்த நிலையில், முகைதீனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நம்பிக்கை கூட்டணி சார்பில் dap கட்சியின் Pang Sock Tao போட்டியிடுகிறார்.

குவாலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தன் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]