இந்தியர்களே வணிகம் செய்யுங்கள்! TEKUN துணை நிற்கும்! - DATO RAMANAN நம்பிக்கை

top-news

தொழில் முனைவோர் மேம்பாடு அமைச்சின் Tekun முலமாக SPUMI GOES BIG திட்டத்தில் இந்தியத் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களைச் சிறந்த நிலைக்கு மேம்படுத்த முடியும் என அதன் துணை அமைச்சர் DATO RAMANAN நேற்று நடைபெற்ற இந்திய வணிகர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று Batang Kali இல் இந்திய வணிகர்களுடனான சந்திப்பில் 300 க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் பங்கேற்றனர்.

இது வரையில் 21 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அதில் முதற்கட்டமாக 250,000 ரிங்கிட் மதிப்பிலான 6 வணிகர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் 14 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் துணை அமைச்சர் DATO RAMANAN உறுதிப்படுத்தினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *