மரம் விழுந்ததில் வாகனம் நொறுங்கியது! - Georgetown பினாங்கு

top-news

தொடரும் கனத்த மழையால் சாரை ஓரங்களில் உள்ள பெரிய மரங்கள் சாலைகளில் விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கும் நிலை அதிகரித்து வருகிறது. 

தலைநகரில் மரம் விழுந்து ஒருவர் பலியானது மட்டுமின்றி 11 வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை பினாங்கு Georgetown இல் உள்ள Jalan Macalister சாலையில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு காரின் மீது மரம் விழுந்தது. 

மரம் விழுந்ததில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வாகனத்தை வாங்கி 2 வாரம் கூட ஆகவில்லை என காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

Video : https://www.facebook.com/share/r/aYgjVnVK35dwomjA/?mibextid=oFDknk

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *