பக்காத்தானின் லஞ்சத்தில் KKB இடைத்தேர்தல் வெற்றி! – PROF.RAMASAMY சாடல்!

top-news

நேற்று Kuala Kubu Bharu இடைத்தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றிருப்பது அரசாங்கத்தின் லஞ்சத்திற்குக் கிடைத்த வெற்றி என பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான ராமசாமி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் 1000 வாக்குகளைப் பக்காத்தானுக்குப் பெற அரசு ஊழியர்களுக்கு 13% ஊதிய உயர்வை அறிவித்தது!

இந்தியர்களுக்கான 75மில்லியன் இலவச வீடமைப்புத் திட்டம்!

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் மேம்பாட்டுக்கு 5.21மில்லியன் நிதி ஒதுக்கீடு!

இப்படியாக அரசு மானியங்கள் எனும் போர்வையில் அரசாங்கம் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்,

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *