KUALA KUBU BAHRU தோல்விக்குப் பாஸ் கட்சி காரணமா? – Takiyuddin மறுப்பு!
.jpg)
- Thina S
- 12 May, 2024
KUALA KUBU BAHRU இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் வேட்பாளரின் தோல்விக்குப் பாஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதது தான் காரணம் என சர்ச்சை எழுந்த நிலையில் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கடந்த 2023 சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் KUALA KUBU BAHRUவில் கெராக்கான் வேட்பாளர் போட்டியிட்டார். 2018 சட்டமன்றத்
தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிந் போது
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்தில் PAS கட்சியின் Hasnizan Harun நாடாளுமன்றத்தில் வெற்றிப் பெற்றதை
அடுத்து, KUALA KUBU BAHRU சட்டமன்றம் உலு சிலாங்கூர்
நாடாளுமன்றத்திற்கு உட்பட்டு இருப்பதால் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும் என
தெரிவிக்கப்பட்ட நிலையில் திடிரென பெர்சத்து கட்சியின் Khairul Azhari Saut வேட்பாளராக
அறிவிக்கப்பட்டது கூட்டணிக் கட்சிகளிடையே சிக்கலை ஏற்படுத்தியதாகவும் அதனால் தேர்தல்
பிரச்சாரத்தில் பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பெரிக்காத்தான் தேர்தல் பிரச்சாரங்களில்
பங்கேற்காமல் இருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Henryfic
https://vinnytsia-future.com.ua/uk/articles-pidzorna-truba
Curtishat
Если цель – размещение ссылок в профилях, полезен прогон хрумером по профилям <a href=https://www.olx.ua/d/uk/obyavlenie/progon-hrumerom-dr-50-po-ahrefs-uvelichu-reyting-domena-IDXnHrG.html>https://www.olx.ua/d/uk/obyavlenie/progon-hrumerom-dr-50-po-ahrefs-uvelichu-reyting-domena-IDXnHrG.html</a> на тематических сайтах.
GeorgeKag
<a href=https://ukrbeautystyle.com.ua/>https://ukrbeautystyle.com.ua/</a>
HermanDrive
Услуги, предлагающие кредит онлайн без отказа <a href=https://creditka.org.ua/ru>creditka.org.ua/ru</a>, становятся всё более популярными. Это удобно для тех, кто хочет избежать лишних отказов и проверок.