மகளிர் மாநாடு 2024! வர்த்தகப் பெண்களில் முத்திரைப் பதித்த ஹேமலா சிவம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்காவில் மலேசிய மகளிர் மாநாடு 10 மற்றும் 11 என 2 நாள்களுக்கு மலாக்கா GRAND SWISS-BELHOTEL MELAKAவில் நடைபெற்றது. Jelita Tvet Women Academy ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இம்மாநாட்டில் UTeM பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் PROF.DATUK.TS.DR.MASSILA KAMALRUDIN இம்மாநாட்டைத் தலைமை தாங்கினார்.

மலேசியாவின் APS MANJA தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இளம் வர்த்தகப் பெண் குமாரி HEMALA SIVAM சிறப்பாளராகப் பங்கேற்றுள்ளார். இளம் மகளிர்கள் தொழில்முனைவோராவதற்கான வழிகாட்டலையும் மலேசியப் பொருளாதாரப் மேன்மையில் மகளிரின் பங்களிப்பு இன்றியமையால் காக்க தனது நிறுவனத்தின் மூலமாகப் பல்வேறு செயல்திறன்களை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்,


இம்மாநாட்டில் நாட்டின் முதன்மை BEAUTY CONSULTANT MS,SITI MUHARRAMAH MAZLAN, தொழில்முனைவோர் வர்த்தக ஆலோசகர் MR.KHOO BOO HANK ஆகியோர் பங்கேற்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *