1.39 மில்லியன் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் - M.Kumar அதிரடி!

top-news

Johor Kota Tinggi இல் மலிவாகச் சிகரெட்டுகள் விற்பனை செய்வதாகக் கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் Bio Desaru கடல் சுங்கத் துறையினருடன் ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.Kumar தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. 

இச்சோதனையில் 4 விதமான தரமற்ற சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு 1,391,900.00 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சோதனையின் போது உரிமையாளர் தப்பித்ததாகவும் அவரின் அடையாள ஆவணங்களைக் கொண்டு தேடி வருவதாக ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.Kumar தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *