KLCC சாலையில் மரம் சரிந்தது! வாகனங்கள் சேதம்!

top-news

இன்று மாலை 4.00 மணியளவில் தலைநகர் JALAN P.RAMLEE சாலையில் மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதத்துக்குள்ளாகின. 

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்றிலும் நொறுங்கியதோடு மேலும் இரு வாகனங்கள் சேதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் அடைமழையின் காரணமாக மரம் சரிந்து விழுந்ததாகவும் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது. 

தற்போது KLCC சாலை முதல் JALAN P.RAMLEE சாலை வரையிலான சாலைகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]