பதவிக்காகப் பெரிக்கத்தானை ஆதரித்த ராமசாமி! – அ. சிவநேசன் சாடல்!

top-news

Kuala kubu bahru இடைத்தேர்தலில் ராமசாமி பெரிக்காத்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்கு மக்கள் அவருக்குத் தோல்வியை வழங்கியுள்ளதாகப் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் தெரிவித்தார்.

Kuala kubu bahru இடைத்தேர்தலில் PANG SOCK TAO 3,869 வாக்கு பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு எதிராகச் செயல்பட்ட ராமசாமி இதே DAPயின் மூலமாகச் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர். இப்போது பெரிக்காத்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவது அவர் நன்றியை மறந்த செயலாகத் தாம் கருதுவதாகப் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம், உரிமை கட்சியின் தலைவர் ராமசாமியைக் கடுமையாகச் சாடினார்!

முன்னதாகக் Kuala kubu bahru இடைத்தேர்தலில் PANG SOCK TAO 3,869 வாக்கு பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றிருப்பதெல்லாம் வெற்றியே இல்லை என உரிமை கட்சியின் தலைவர் ராமசாமி கருத்து தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

pbezpq