கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் இயக்குநராக DATO’DR.HARIKRISHNA நியமனம்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் முதன்மை அரசு பொதுமருத்துவமனையாகவும் நாட்டிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட மருத்துவமனையான கோலாலம்பூர் அரசு பொதுமருத்துவமனையின் (HOSPITAL KUALA LUMPUR) இயக்குநராக DATO’DR.HARIமலேசியாவின் முதன்மை அரசு பொதுமருத்துவமனையாகவும் நாட்டிலேயே அதில நிலப்பரப்பைக் கொண்ட மருத்துவமனையான கோலாலம்பூர் அரசு பொதுமருத்துவமனையின் (HOSPITAL KUALA LUMPUR) இயக்குநராக  DATO’DR.HARI இயக்குநராக  KRISHNA  நியமனம் பெற்றார்.

கோலாலம்பூர் அரசு பொதுமருத்துவமனை 1870 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாகத் திகழும் ஓர் அரசு பொதுமருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் அரசு பொதுமருத்துவமனையில் 11,000 ஊழியர்களும், 15 துணை கிளினிக்குகளும், 300 மருத்துவர்களும் கொண்டு இயங்கும் மலேசியாவின் முதன்மை அரசு பொது மருத்துவமனையாகத் திகழ்கிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]