போதையில் விபத்து! 22 வயது தேசிய விளையாட்டாளர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் Eastern Dispersal Link சாலையில் ஏற்பட்ட விபத்தில் 22 வயதான தேசிய தடகள் வீரரான Siti Nurul Masyitah Elias படுகாயம் அடைந்தார். கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பயிற்சிக்குப் பின் வீட்டுக்குத் திரும்பும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் Raub Selamat உறுதிப்படுத்தினார்.

விபத்தை ஏற்படுத்திய 30 வயது நபரைப் போலிசார் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ஆடவர் மது அருந்தியிருப்பது பரிசோதனையில் உறுதியானதாகவும் ஜோகூர் பாரு தெற்கு காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 2 வயதான தேசிய தடகள் வீரரான Siti Nurul Masyitah Elias வலது தோள்பட்டை, இடுப்பு எலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிவடைந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

gdxsol