130 கிலோ புலி விபத்தில் பலி – Bentong புலிகள் நடமாடும் வனம்!

top-news
FREE WEBSITE AD

இன்று 16.5.2024 அதிகாலை Bentong சாலையில் வாகனத்தில் மோதிய புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதிகாலை 2 மணியளவில் KM50.8 arah Kuala Lumpur Lebuhraya Pantai Timur (LPT) நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 130 கிலோ புலி விபத்தில் பலியானதைக் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

விபத்துக்குப் பின் Pahang மாநில வனப்பகுதி அதிகாரிகள் உயிரிழந்த புலியைச் சோதனையிட்டனர், அப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இதுவரை இருந்தது இல்லை என Pahang மாநில வனப்பகுதியினர் அறிவுறுத்திய நிலையில் தற்போது புலியின் நடமாட்டம் அறிந்ததால், சம்மந்தப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *