டத்தோ மைக் மகேன் ஓய்வை அறிவித்தார்!

- Tamil Malar (Reporter)
- 17 Apr, 2024
தேசிய உடல் கட்டழகரான தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துலக அளவில் உடல் கட்டழகர் போட்டிகளில் மலேசியாவுக்குப் பல விருதுகளைப் பெற்று தந்த அவர் தனது 50 ஆவது வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மலேசியாவில் உடல் கட்டழகர்களுக்கென அடையாளமாகத் திகழ்ந்த Datuk Mike Mahen இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாக இருக்க வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *