மேம்பாட்டுத் திட்டங்களில் அரசியல் பேதம் வேண்டாம்! – அமைச்சர் Nga Kor Ming
- Sangeetha K Loganathan
- 14 Nov, 2024
நவம்பர் 14
மக்கள் நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்குமானது என மேம்பாடு உள்ளாட்சி துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார். கிளாந்தான் திரங்கானு மாநிலங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் மேம்பாடு திட்டங்களில் அரசியல் நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சியினர்கள் தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என அவர் வலியுறுத்தினார்.
திரங்கானுவின் பொதுச் சந்தைகள் மேம்பாட்டுக்காக RM81.2 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பது மக்கள் நலனுக்கானது என்றும் இதில் எந்தவோர் அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேம்பாட்டுத் திட்டங்களில் அமைச்சுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Kerajaan MADANI akan terus menaik taraf pasar awam usang di seluruh negara demi kesejahteraan rakyat tanpa mengira fahaman politik, kata Menteri Perumahan dan Kerajaan Tempatan, Nga Kor Ming.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *