கூலி படத்தின் அப்டேட் கொடுத்த அனிருத்!

top-news

இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் 'கிங்டம்' வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து 'கூலி' முழுப்படமும் பார்த்துவிட்டேன். ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.

முதன் முதலாக 'கூலி' படத்தை முழுமையாக பார்த்துள்ளார் என்பதால் இந்த காணொளி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கூலி'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *