3 மணி நேரம் மட்டுமே தூக்கம்.. 50 % வாக்காளர்களைச் சந்தித்து மாஸ் காட்டும் PH வேட்பாளர்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூன் 28: டாக்டர் ஜூஹாரி அரிஃபின் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குவதாகத் தெதிவித்துள்ளார்.

60 வயதான  அவர், அதிகாலை 2 மணியளவில் படுக்கைக்குச் சென்று அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே தொடங்கிய அவரது தீவிர பிரச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூஹாரி, "இதுவரை,  50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று சுங்கை தூரி இரவுச் சந்தையில் வர்த்தகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *