மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிரானது “சமூக ஒப்பந்தம்-ஜொஹான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 4-

சமூக ஒப்பந்தத்தை கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை மீறுவதற்காகச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்று சபா இயக்கவாதியும் அரசியல் கருத்தாய்வாளருமான ஜொஹான் அரிபின் சமாட் நேற்று தெரிவித்தார்.

"சமூக ஒப்பந்த' கோட்பாடு சபா, சரவாக் மாநிலங்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாததாக இருந்தாலும், மலாய்க்காரர் அல்லாதாருக்கு குறிப்பாக, சபா, சரவாக் மக்களுக்கு எதிராக அதுவோர் அரசியல் ஆயுதமாகப் பயன் படுத்தப்படுகிறது என்று “ஜி25” எனும் உயர் அரசு அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினருமான ஜொஹான் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *