சபா கெனிங்காவில் மிதமான நிலநடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 3: சபாவின் கெனிங்காவில் இன்று காலை 9.31 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.4 ரிக்டர் அளவில் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் கெனிங்கா நகருக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கெனிங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வானிலை ஆய்வு மையம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும், என்று அது தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *