HRD Corp அலுவலகத்தில் ஆவணங்களை அள்ளிக்கொண்டு போன SPRM அதிகாரிகள்!

top-news
FREE WEBSITE AD

மனிதவள அமைச்சின் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp தலைமை அலுவலகத்தில் தற்போது மலேசிய் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான  SPRM மின் அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

காலை 11.30 மணி முதல் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

HRD Corp கழகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பொது கணக்கறிக்கை குழு கண்டுபிடித்ததை அடுத்து, மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்!

பின்னர் சில மணி நேரத்திற்குப் பிறகு,  SPRM அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *