SPM-இல் ஜொகூர் சாதனை!

top-news
FREE WEBSITE AD


 SPM 2023  தேர்வுகளுக்கான தேசிய சராசரி தரக் குறியீடான ஜிபிஎன் சாதனையில் ஜொகூர்,  4.48 ஐப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த மதிப்பீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜிபிஎன் 4.60 ஜொகூரின்  4.48 ஆகப் பதிவாகி சிறப்பான அடைவு நிலையைப் பெற்றுள்ளது. (குறைந்த GPN மதிப்பெண் சிறந்த செயல்திறனைக் குறிக்கிறது.)

2019 முதல் 2022 வரையிலான SPM முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்த சாதனை ஐந்து ஆண்டுகளில் சிறந்ததாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜொகூரில் மொத்தம் 1,247 பேர் சிறந்த SPM முடிவுகளைப் பெற்றுள்ளனர், மேலும் 20 பேர் அனைத்து பாடங்களிலும் A+ மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 42,221 பேர் தேர்வெழுதினர், 38,760 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *