அரையிறுதிக்கு முன்னேறிய M.THINAAH & PEARLY TAN - ஒலிம்பிக் போட்டி!

top-news
FREE WEBSITE AD

ஒலிம்பிக்கில் மலேசியாவின் இரட்டையர் பூப்பந்து அணியாக M.THINAAH & PEARLY TAN  இணையர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றனர். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் கொரியாவின் KIM SO YEONG KONG HEE YONG இணையரை 21-12 , 21-13 என நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு THINAAH MURALITHARAN PERLY TAN இணையர் தகுதிப்பெற்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *