விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான மாது, மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம்! - காவல்துறை

top-news
FREE WEBSITE AD

நேற்று யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா டுங்கூன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் விபத்தில் பலியானதை அடுத்து, அதற்குக் காரணமான பெண்மணி விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் நூர் அமிரா பாத்திஹா ஒஸ்மான் இன்று காலை கோல திரெங்கானு நீதிமன்ற வளாகத்தில் காவலில் வைக்க உத்தரவை பிறப்பித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என தங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *