KL Food Court தீப்பிடித்தது!

top-news
FREE WEBSITE AD


அம்பாங், ஜூலை 27: தலைநகரில் உள்ள தாமான் லெம்பா கெராமட்டில் உள்ள உணவு விடுதி அதிகாலை தீ விபத்தில் எரிந்து நாசமானது.

இன்று  அதிகாலை 5.49 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, அம்பாங், பண்டான்  மற்றும் வாங்சா மஜு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 18 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

எட்டு ஸ்டால்கள் அடங்கிய அந்த  உணவு வளாகம் தீப்பிடித்து எரிந்தது.

கட்டிடத்தின் 80% இடிந்துவிட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும்,  சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை என்றும் அவர் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *