தேசிய நீச்சல் வீரர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 03 Nov, 2024
நவம்பர் 3,
புக்கிட் ஜலீலில் உள்ள நேஷனல் அக்வாடிக் சென்டரில் நேற்று நடந்த மலேசிய ஓபனில் ஆண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு போட்டியின் இறுதிப் போட்டியில் காயம் அடைந்த தேசிய நீச்சல் வீரர் Ooi Tze Liang தற்போது நலமாக இருப்பதாக இளைஞர் விளையாட்டு அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். நீச்சல் டைவின் போது தவறான முறையில் குதித்ததால் அவரின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Penerjun negara, Ooi Tze Liang, yang cedera semasa final papan anjal 3 meter di Terbuka Malaysia, kini dalam keadaan baik. Menteri Belia dan Sukan, Hannah Yeoh, mengesahkan imbasan CT beliau normal selepas pemeriksaan doktor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *