லியோ வசூலை முறியடித்து சாதனை படைத்த கூலி-சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்!
- Muthu Kumar
- 15 Aug, 2025
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகி கலவையன விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சன் பிக்ச்சர்ஸ் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் தகவலை வெளியிட்டுள்ளது. முதல் நாளில் கூலி திரைப்படம் உலகளவில் ரூ 151 கோடி வசூலித்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக சாதனை படைத்துள்ளது.
முன்னதாக விஜயின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ 148 கோடி வசூலித்திருந்த நிலையில் லியோ படத்தின் சாதனையை கூலி முறியடித்துள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



