உலகின் மூன்றாவது இடத்தில் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப்.17-

கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாயின் சீரான செயல்திறன், நாட்டின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தை ஒரு படி ஏறி உலகின் மூன்றாவது தரவரிசைக்கு முன்னேறினர். பூப்பந்து வேர்ல்ட் ஃபெடரேஷன் தரவரிசை மேம்படுத்தல் மூலம் இந்த வளர்ச்சி பகிரப்படுகிறது

இந்த சாதனை ஜோடியை நாட்டின் முன்னணி கலப்பு இரட்டையர் அணியாக ஆக்கியது. இதன் மூலம் சகநாட்டு வீரர்களான சென் டாங் ஜீ மற்றும் தோ ஈ வெய் ஆகியோரை முந்தியது.சூன் ஹுவாட்-ஷெவோன் கடந்த ஜனவரியில் நடந்த மலேசியா, இந்தியா ஓபனின் அரையிறுதிக்கு முன்னேறினர். மேலும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2025 இன் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இந்த சமீபத்திய தரவரிசை மாற்றம், இந்த சீசனில் தனது முதல் சாம்பியன்ஷிப்பைத் துரத்தும் சூன் ஹுவாட்-ஷெவோனுக்கு உற்சாகத்தை ஊட்டுவதாகக் காணப்படுகிறது. கடைசியாக 2024இல் மலேசியா மாஸ்டர்ஸ் 2024 இல் பட்டத்தை வென்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *