சீனப் பெருநாளைக் கொண்டாடும் வகையில் இளைஞர்களிடையே கால்பந்தாட்டம்!

top-news

சுங்கைபட்டாணி, பிப். 2-

சீனப்பெருநாள் விடுமுறையினைக் கொண்டாடும் வகையில் இங்குள்ள தாமான் செருலிங் பத்து டூவா இளைஞர்களிடையே கால் பந்தாட்டம் கேசவன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கெடா மாநில பணிப்படை தொடர்புக் குழுத் தலைவர்
வி.மாணிக்கவாசகம் நிகழ்வினை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு முக்கிய செலவினங்களை தொழில் அதிபரும் பரணி எண்டர்பிரைஸ் உரிமையாளருமான கே.அன்பழகன் என்ற அன்பா ஏற்றுக் கொண்டார். தாமான் செருலிங் மைதானத்தில் இந்த கால்பந்தாட்டம் நடைபெற்றது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *