தி ஸ்டார் குழுமத்தின் முன்னாள் ஆசிரியர் காலமானார்!

top-news
FREE WEBSITE AD


தி ஸ்டார் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் Datuk Ng Poh Tip, சுபாங் ஜெயாவில் உள்ள வீட்டில் தனது 81-வது வயதில் காலமானார்.

ஓய்வுக்குப் பிறகு அவர் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில்  சேர்ந்தார், அங்கு அவர் 2011 இல் தலையங்க ஆலோசகராக இருந்தார்.

 

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக ஐசியுவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *