முன்னாள் அமைச்சர் சித்தி ஜஹாரா சுலைமான் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 27: முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் சித்தி ஜஹாரா சுலைமான் நேற்று இரவு 11.23 மணியளவில் காலமானார்.  அவருக்கு வயது 75.

அம்னோ உச்ச மன்ற  உறுப்பினரும், மாரான் அம்னோ பிரிவுத் தலைவருமான டத்தோஸ்ரீ ஷஹானிசா சம்சுடின் தனது முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சித்தி ஜஹாரா முன்னாள் அம்னோ வனிதா தலைவராகவும், பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *