இனி பரோட்டா சூரி இல்ல!..கருடன் சூரி!

top-news
FREE WEBSITE AD

நகைச்சுவை நாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த பரோட்டா சூரி. விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து கதையின் நாயகனாக பல படங்களை கமிட் செய்தார். அந்த வரிசையில் ஒன்று தான் கருடன். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. கருடன் திரைப்படத்தில் சசிகுமார்

உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர்  வெளியாகி ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *