சாலையில் ஏற்பட்ட திடீர் குழி! சாலைகள் மூடப்பட்டன! - PAHANG

top-news

பகாங்கில் உள்ள Felda Bera சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் குழியால் பிரதானச் சாலைகள் மூடப்பட்டதாக Bera மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார். நேற்றுரவு முதல் பெய்த கனமழையின் காரணமாகச் சம்மந்தப்பட்ட சாலையில் 16 மீட்டர் அகலமும் 10 மீட்டர் நீளமும் அளவுக்குக் குழி ஏற்பட்டுள்ளதால் Felda Zon Bera, Felda Bera Selatan சாலைகள் மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நண்பகல் 1 மணியளவில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் மாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குழியில் அளவு அதிகரித்ததாகவும் Bera மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார்.

Jalan utama menghubungkan Felda Zon Bera ke Felda Bera Selatan ditutup akibat runtuhan sepanjang 10 meter dan kelebaran 16 meter, disebabkan hujan lebat dan limpahan air sungai, kata Ketua Polis Daerah Bera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *