PAKATAN + BARISAN கூட்டணி அடுத்த பொதுத்தேர்தலிலும் நீடிக்கும்! – அன்வார் நம்பிக்கை!

top-news

நவம்பர் 2,

வளமான மலேசியாவைக் கட்டமைக்கும் பணியில் பக்காத்தானும் பாரிசானும் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தும் தற்போதைய நிலை, அடுத்த பொதுத்தேர்தலிலும் நீட்டிக்க வேண்டும் என தாம் விரும்புவதராகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். அனைத்துலக அளவில் மலேசிய தற்போது நிமிர்ந்துள்ளது. பிற நாடுகளிடமிருந்து கடன் பெறுவதை விடுத்து முதலீடுகளைப் பெறுவதில் மலேசியா மும்முரமாகச் செயல்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மலேசிய அரசியலின் நிலைத்தன்மை என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.  இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர வேண்டும் என்பதால் அடுத்த பொதுத்தேர்தலிலும் பக்காத்தானும் பாரிசானும் ஒன்றிணைந்து செயல்படவும் வேண்டும் என தாம் விரும்புவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்

Kerjasama di antara Pakatan Harapan (PH) dan Barisan Nasional (BN) wajar diteruskan pada pilihanraya akan datang berikutan kestabilan politik yang dinikmati negara ketika ini, kata Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *