மலேசியாவிலிருந்து 30 வீரர்கள் பாரிசுக்குப் பயணம்! - தங்கத்துடன் திரும்புங்கள்!

top-news

Paralimpik போட்டி விளையாட்டு நாளை PARIS இல் தொடங்கவிருக்கும் நிலையில் மலேசிய Paralimpik வீரர்களை இளைஞர் விளையாட்டு அமைச்சின் அமைச்சர் HANNAH YEOH வழியனுப்பி வைத்தார். 28 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 8 வரையில் நடைபெறும் Paralimpik விளையாட்டில் மலேசியாவிலிருந்து 30 போட்டியாளர்கள் 8 போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றனர். மலேசியாவிலிருந்து Para Olahraga, Para Berbasikal, Para Badminton, Para Memanah, Boccia, Para Renang, 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *