கட்சிகளுக்கிடையிலானப் பிரச்சனையை SPRM பக்கம் திருப்பாதீர்! - Tan Sri Azam Baki

top-news

நவம்பர் 4,

நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் கட்சியினர்களுக்கிடையிலானப் பிரச்சனையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பக்கம் திருப்ப வேண்டாம் என அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். டி.ஏ.பி தலைவர் ஒருவரின் வீட்டிலிருந்து 94 மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை Tan Sri Azam Baki மறுத்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை, அமைச்சரோ முன்னாள் அமைச்சரோ, ஒரு வெள்ளி பறிமுதல் செய்தாலும் முறையான விசாரணை அறிக்கை 14 நாள்களுக்குள் SPRM  வழங்கும் என Tan Sri Azam Baki தெரிவித்தார்.

Tan Sri Azam Baki, Ketua Pesuruhjaya SPRM, menegaskan tiada kenyataan mengenai penemuan RM94 juta di kediaman bekas menteri. SPRM mengingatkan pentingnya kenyataan berdasarkan fakta untuk mengelakkan kekeliruan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *