MUDA கட்சி தேர்தலுக்குத் தயாரக இல்லை!

top-news
FREE WEBSITE AD

Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் MUDA கட்சி போட்டியிடாது என MUDA கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் Azrol Rahani தெரிவித்தார். செப்டம்பர் 28 Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாரிசான் வேட்பாளரும் பெரிக்காத்தான் வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில் MUDA கட்சியின் வேட்பாளார் குறித்து அதன் இடைக்காலத் தலைவர் Amira Aisya Binti Abd Aziz MUDA கட்சி Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்த நிலையில் இன்று MUDA கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் அதிகாரப்பூர்வமாக MUDA கட்சி Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் கட்சியின் உள்கட்டமைப்புகள் சீராகும் வரையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் பெரிக்காத்தான் இடையில் நேரடி போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *