தலைமைப் பொறுப்புக்கு பெரிக்காத்தானை விட பாஸ் கட்சியே மேல்! - பாஸ் ஆன்மிகத் தலைவர் அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலால்ம்பூர், நவம்பர் 22: பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற கருத்தை மறுக்கும் விதமாக சவால் செய்து, பெரிகாத்தான் நேஷனலுக்கு தலைமை தாங்க பாஸ் கட்சிக்குதான் சிறந்த தகுதி உள்ளது என்று PAS கட்சியின் ஆன்மிக ஆலோசகர் ஹாஷிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அதிக எண்ணிகையிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பு ஆகியவை பாஸ் கட்சியின் தலைமைத்துவ விருப்பத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிக்காத்தானில் PAS துணைத் தலைமைப் பாத்திரத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எங்களின் சாதனைப் பதிவு, சமூகப் பணி மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்புகள் மிகவும் கணிசமானவை என்று அவர் Utusan Malaysia வுக்கு அளித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *