உரிமை கட்சி காலத்தின் தேவை! – PROF RAMASAMY

top-news
FREE WEBSITE AD

The United Rights of Malaysians Party எனும் உரிமை கட்சி மலேசிய அரசியல் சூழலில் தற்போதைய தேவையாகத் தாம் கருதுவதாக அதன் தலைவர் PROF RAMASAMY தெரிவித்துள்ளார்.

உரிமை கட்சி பதிவு இலாகாவில் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கான அனைத்து சூழலுல் அமைந்த நிலையில் பதிவுக்கானக் காலம் நீட்டிக்கபட்டுள்ளது. ஆனால் உரிமை கட்சி மலேசியா முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 2 இடைத்தேர்தல்களிலும் உரிமை கட்சி மக்களின் தோவையை உணர்ந்து செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் உரிமை கட்சி மீதான விமர்சனங்களுக்கு உரிமை கட்சியாக அங்கீகாரம் பெற்றபின்னர் பதில் கொடுக்கும் என PROF RAMASAMY நம்பிக்கை அளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *