பெரிக்காத்தானிலிருந்து பாஸ் வெளியேறுகிறதா? - HADI AWANG விளக்கம்!
- Thina S
- 19 May, 2024
PAS கட்சி பெரிகாத்தானிலிருந்து வெளியாகவிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என பாஸ் கட்சி தலைவர் ABDUL HADI AWANG தெரிவித்தார். கடந்த KUALA KUBU BAHRU இடைத்தேர்தலில் பெரிக்காத்தானின் தோல்விக்குப் பாஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாதது தான் காரணம் என பாஸ் கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் அதில் எந்தவொரு உண்மையும் இல்லை என HADI AWANG மறுத்தார்.
பெர்சத்து, கெராக்கான்
உடனான கூட்டணியில் பாஸ் நீடிக்கும் என அவர் உறுதியளித்தார். இடைத்தேர்தலின்
தோல்விக்குப் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் பொறுப்பேற்கும் என்றும் அடுத்தப் பொதுத்தேர்தலுக்கான
முன்கட்ட பணிகளைப் பெரிக்காத்தான் முன்னெடுக்கவிருப்பதாக அவர் விளக்கமளித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *