பாஸ் கட்சியை ஆதரிக்கும் ம.இ.கா & ம.சீ.ச!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 16,

பாஸ் கட்சியின் தலைமையை  ம.இ.காவும் ம.சீ.சவும் முழுமையாக ஏற்கிறது என சட்டத்துறை முன்னாள் அமைச்சரும் பாஸ் கட்சியை சேர்ந்த Datuk Zaid Ibrahim வெளிப்படையாகத் தெரிவித்தார். MIC சரவணனும் MCA வீ கா சியோங்கும் பாஸ் கட்சியின் ஒத்துழைப்புடன் அமைந்த 2020 முதல் 2022 வரையிலான ஆட்சியில் அமைச்சர்களாக இருந்ததை Datuk Zaid Ibrahim சுட்டிக்காட்டினார். 

அவர்கள் இருவரும் மலாய்க்காரர் இல்லையே, பாஸ் கட்சியை இனவாத கட்சியாக எண்ண கூடாது என Datuk Zaid Ibrahim தெரிவித்தார். மலாய் சமூகத்தை முன்னிலைப்படுத்துவதால் பிற சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள் என எண்ணிவிட முடியாது. 2020 மகாதீர் பதவி விலகியதும் பாஸ் கட்சியின் ஆதரவுடன் முகைதீன் ஆட்சி அமைத்த போது MIC சரவணனும் MCA வீ கா சியோங்கும் முக்கிய அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் சொல்வார்களா பாஸ் கட்சி இனவாத கட்சி என? மாட்டார்கள் என Datuk Zaid Ibrahim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *