எல்லா பிரச்சனைக்கும் பாஸ் கட்சியைக் குறை சொல்லாதீர்! Takiyuddin

top-news

அக்தோபர் 29,

எல்லாவற்றுக்கும் பாஸ் கட்சியை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் Takiyuddin hassan தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படும்  ஒவ்வொரு பிரச்சனைக்குப் பின்னணியிலும் பாஸ் கட்சி இருப்பதாகவும் வெளிவரும் பொய்யான செய்திகளுக்குப் பாஸ் கட்சி பொறுப்பேற்காது என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்தைக் கேள்வி கேட்கும் நியாயமான அரசியலைப் பாஸ் கட்சி முன்னெடுக்கிறது. அரசாங்கத்தினா முறையற்ற நிர்வாகத்தால் ஏற்படும் விளைவுகளைப் பாஸ் கட்சி எடுத்துரைக்கிறது. இதனால் பாஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்படும் நற்பெயரைக் கெடுக்க இம்மாதிரியான வேலைகள் நடப்பதாகப் பாஸ் கட்சி பொதுச் செயலாளர் Takkiyudin Hassan தெரிவித்தார்.

Setiausaha Agung PAS, Takiyuddin Hassan, meminta pihak berhenti menyalahkan PAS atas setiap isu negara, menegaskan PAS tidak bertanggungjawab atas berita palsu dan hanya mengkritik pentadbiran kerajaan secara berpatutan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *