தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்! – PAS KELANTAN
- Thina S
- 18 Aug, 2024
Nenggiri சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ்
கட்சி தோல்வியடைந்தை முழு மனதுடன் ஒப்புக் கொள்வதாகக் கிளாந்தான் மாநில மெந்திரி பெசார்
Datuk Mohd Nassuruddin Daud தெரிவித்தார்.
Nenggiri சட்டமன்றத்தைப் பறிகொடுத்தது மாநல
அரசுக்குப் பின்னடைவாக இருந்தாலும், மேலும் மக்கள் நலத்திட்டங்களிலும்
வாக்காளர்களை ஈர்க்கும் நிலையில் செயல்பாடுகளையும் மேம்படுத்த தற்போது முனைப்புடன்
செயல்பட வேண்டிய நிலைக்குப் பாஸ் கட்சி தள்ளப்பட்டிருப்பதாகவும் கிளாந்தான் பாஸ் கட்சி
தலைவருமான Datuk Mohd Nassuruddin Daud தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *