பக்காத்தானுடன் சேரமாட்டோம்! - பாஸ் உறுதி!
- Thina S
- 23 Jun, 2024
ஒற்றுமை அரசாங்கத்துடன் பாஸ் கட்சி ஒருபோதும்
சேராது என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim
Tuan Man திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார், முந்தைய அரசியல் வேறு தற்போதைய அரசியல் வேறு மாதிரியாக இருக்கிறது. இதனால் பக்காத்தானுடன் பாஸ் கட்சி இணைவதற்கு 1 விழுக்காடு கூட வாய்ப்பில்லை
என அவர் தெரிவித்தார்.
தற்போதைய பாஸ் கட்சி அமைத்திருக்கும் பெரிக்காத்தான் கூட்டணி அடுத்த
பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வலுவானக் கட்சியாக இருக்கும் நிலையில்
பாஸ் கட்சி ஒருபோதும் பக்காத்தான் பாரிசான் கூட்டணியில் சேராது என Datuk Seri
Tuan Ibrahim Tuan Man விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தவறானத் தகவல்களைப் பரப்பி பாஸ் கட்சியின் மக்கள் கொண்டிருக்கும்
நம்பிக்கையைச் சிதைக்கும் ஒரு செயலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *